Monday, September 12, 2011

நானும் ஆட்டோ பிக்‌ஷன் எழுதலாம்னு நினைச்சேன்....

me: யாரு நீங்க

Priyanka: im priyanka

me: ஓகே

என் ஐடி எப்படி தெரியும்

Priyanka: fb

me: ஓஹ்

வெரிகுட்

Priyanka: k

Sent at 8:11 PM on Monday

me: நீங்க என்ன இன்விசிபிள்ள இருக்கிங்களா எப் பில

உங்க ப்ரொபைல் கிடைக்கலையே

Priyanka: just 4 security

me: செக்க்யூரிட்டி பார்க்கறவங்க எதுக்கு இன்வைட்லாம் பண்றிங்க

அப்படியே வந்தோமா போனாமானு இருக்கலாமில்லே

Priyanka: just lik that ya ur 4rm tamilnadu my state so i invited

Sent at 8:14 PM on Monday

me: எனி ஹௌ

இப்ப எந்த ஊரு

இப்பவும் தமிழ்நாடு இல்லையா

Priyanka: nagercoil

me: ஓஹ் தமிழ்நாடுதானா

Priyanka: ya

me: எதும் பாரினோனு நினைச்சேன்

Sent at 8:17 PM on Monday

me: எனக்கு ரீசார்ஜ் பண்ணி விட முடியுமா

கொஞ்சம் அர்ஜெண்ட்

Priyanka: wt

me: ரீசார்ஜ்

ரிலையன்ஸ் நெட் கார்டுக்கு

நாளைக்கு லாஸ்ட் டேட்

750ரூ கட்டனும்

இல்லான்னா நெட்டு புடுங்கிடுவாங்க

Priyanka: sry nw im in home i cnt do

me: ஆன்லைன் ட்ரான்சாக்ஸன் பண்ண முடியுமா

Priyanka: do it 2maro then

sry nt 2 new persons

me: சரி நாளைக்கு மறக்காம பண்ணிடுறியா

Priyanka: hahahaha

me: வாட் சிரிப்பு

ஹலோ

Priyanka: ya

me: ஏன் இன்வைட் பண்ணிட்டு பேசவேமாட்டென்ற

Priyanka: i chating only na

me: நாளைக்கு ரீசார்ஜ் பண்ணிவிடறயா?

Priyanka: :P

no ya

me: So sad. ஒரு சின்ன ஹெல்ப்தானே

உங்க ஹஸ்பெண்ட் என்ன செய்றார்

Priyanka: :P

omg im doing just 10

im nt married ya

me: என்னாது பத்து வயசா

Priyanka: no no

studying 10

me: அப்படிய்யா

Priyanka: ya

me: ஹெட்போன் இருக்கா

கால்பண்ணூ

Sent at 8:27 PM on Monday

Priyanka: nt nw

sm or the other day

me: உங்கிட்ட பேசெல்லாம் எனக்கு நேரமில்லை

Priyanka: oh very busy man

me: உன் வாய்ஸ்ச வச்சி நீ பத்தாவதா இல்லை பாட்டியானு பார்க்கலாம்னு பார்த்தேன்

ஏன்னா போன மாசம் 25 வயது வாலிபர் 75 வயது பாட்டியோட சாட் பண்ணி ஜொல்லு உட்டிருக்கான்

கடைசில அது பாடினு தெரிஞ்சது தற்கொலைப்பண்ணிக்கிட்டான் விரக்தியிலே

Priyanka: hahahahaha

me: அதான்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையா

Priyanka: hahahahah

u r so funny

:P

me: பொண்ணுன்னா இங்லிஸ்லதான் பீட்டர் உடும்னு இன்னும் சிலர் நம்புறாங்களே

so sadu

Priyanka: sry ya

me: நான் சொன்னதோட அர்த்தம் உனக்கு புரியலையா

அய்யய்யோ அப்போ நீ நிசமாவே ;பொண்ணா

Priyanka: ur cracy

Sent at 8:33 PM on Monday

me: நான் கொஞ்சம் மெண்டலும் கூட

Priyanka: hahahaha

i had a good time with u

me: இப்படித்தான் இராமநாதபுரம்ல இருந்து உன்னை மாதிரி சாட்ல வந்த பொண்ணை

கடத்திட்டு போயி

கண்ணை நோண்டி

கிணத்துல தள்ளிட்டேன்

Priyanka: hahhaahha

me: so be careful

Sent at 8:36 PM on Monday

Priyanka: hahaha

me: சரி உன் பயோட்டேட்டா சொல்லு

Sent at 8:38 PM on Monday

me: வேற யார் கூடயாச்சும்கடலையா

ஒய் திஸ் மச் லேட் ரிப்ளை

Priyanka: ya

me: என்ன யா

Priyanka: im doing 10

nd any other

u want me 2 say

me: உன் உசரம் என்ன

Priyanka: im 167

nd u

me: நான் ஆறடி இராஜ கோபுரம்

வெயிட் என்ன

Priyanka: 45

me: ஓஹ் ஜஸ்ட் 45

Priyanka: hey y do u ask all these may i know

just 45 aaaaaa

me: உன் உயரத்துக்கு நீ மினிம் 50கிலோ இருக்கனும்

சரி உன் ஸ்கின் கலர் என்ன

Priyanka: hw c i say that

me: என்ன சொல்ற

ஒன்னும் புரியலை

இது என்ன இங்கிலிஸா இல்லை இலத்தீனா

4 years

47.0

160.0

15 years

52.6

166.0

16 years

58.0

171.0

17 years

62.7

175.0

18 years

65.0

177.0


http://www.indiachildren.com/htwtc.htm

இதுல எவ்ளோ வெயிட் இருக்கனும்னு சொல்றாங்க பாரு

சரி உன் ஸ்கின் கலரென்னனு சொல்லவே இல்லையே

Sent at 8:46 PM on Monday

me: ஹலோ

இருக்கியா இல்லை போயிட்டியா

Priyanka: ya

me: ஏன் இவ்ளோ லேட்டா பதில்சொல்ற நீ

Priyanka: im in fb nw

me: பார்ய்ய்யா

சரி உன் எப் பி ஐடி என்ன

Priyanka: priyanka bas

me: ஐடி

சும்மா ப்ரியங்கா பாஸ்னு போட்டா வந்துடுமா

ஐடிய சொல்லு

Sent at 8:51 PM on Monday

me: ஹலோ முன்சிபால்டில டாக் புடிக்கிற டாக் ஓடிட்டடியா

2 comments: