Friday, September 9, 2011

11G/11H/12G பயணியின் பயணக்குறிப்பு - 4

நெரிசல் மிகு சாலையில்
மெதுவாக ஊர்ந்துகொண்டிருக்கும்

பேருந்தினுள்

காலியாக இருக்கும்
மகளிர் இருக்கையை
பார்த்துக்கொண்டிக்கும் ஆண்...

அவ்யிருக்கையில்
தேவதையினத்து
பெண்டிர் இல்லையென்று
வருத்தத்துடனிருக்கிறார்

என்று தப்பர்த்தம்
எடுத்துக்கொள்ளக்கூடாது.

அவருக்கு கால்வலியாகவும்
இருக்கலாம்.....


11G/11H/12G பயணியின் பயணக்குறிப்பிலிருந்து..............

No comments:

Post a Comment