Friday, September 9, 2011

11G/11H/12G பயணியின் பயணக்குறிப்பு - 3

இருக்கைகள் நிறைந்திருந்தாலும் கூட்டம் குறைவான பேருந்தினுள் கைக்குழந்தையுடன் ஏறும் பெண்மணிக்கு இடம்தரும் ஆடவர் இருக்கையிலிருக்கும் ஆண், உதவும் குணமுள்ளவர் என்று தப்பர்த்தம் கொள்ளக்கூடாது.

அப்பெண்மணி பேருந்தினுள் ஏறியதும் அப்பெண்மணியை கவனிக்காதது போல் ஜன்னலோரம் நோக்கும் மகளிர் இருக்கை மகளிர் போல அவ்வாண்களுக்கும் வேறெதும் ஒரு சுயநலமான காரணமிருக்கக்கூடும்.


11G/11H/12G பயணியின் பயணக்குறிப்பிலிருந்து...........

No comments:

Post a Comment