Friday, September 9, 2011

11G/11H/12G பயணியின் பயணக்குறிப்பு - 2

ஏழு இருக்கைக்ள்

14 பெண்கள். 18 முதல் 50 வரை.

இதில் 7 பெண்கள் தங்க சங்கிலி அணிந்திருந்தனர் கழுத்தில்.

4 பேர் பேன்சி சங்கிலி அணிந்திருந்தனர்.

3 பேர் கழுத்தில் எதுவுமில்லை.

தங்க சங்கிலி அணிந்திருந்த 7 பேரில் 4 பேர் தங்க வளையல் அணிந்திருந்தனர். 3 பேர் கண்ணாடி/ப்ளாஸ்டிக் வளையல்.

பேன்சி சங்கிலி அணிந்திருந்த இருவர் தங்க வளையல் அணிந்திருந்தனர். மீதமிருவர் கண்ணாடி/ப்ளாஸ்டிக் வளையல்.

கழுத்தில் எதுவுமில்லாத 3வரில் இருவர் கண்ணாடி/ப்ளாஸ்டிக் வளையிட்டிருந்தார்கள். மீதமிருந்த ஒருவர் எதுவும் அணியவில்லை.

தங்க நகை அணிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை = 7 + 2 = 9

ஆக பேருந்தில் பயணம் செய்யும் 65% சதவீதத்தினர் மத்தியமர்களாக இருக்கிறார்கள்.

மிச்சம் 35% சதவீதத்தினர் குறை மத்தியமர்களாக இருக்கிறார்கள்.



(11G/11H/12G பயணியின் பயணக்குறிப்பிலிருந்து.....)

No comments:

Post a Comment