Friday, September 9, 2011

11G/11H/12G பயணியின் பயணக்குறிப்பு - 1

அழகுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறதா?

அழகான பெண்கள் பேரூந்தில் பயணிப்பதே இல்லை.

ஷேர் ஆட்டோ அல்லது ஸ்கூட்டி அல்லது கார் வகையறாகளில்தான் பயணிக்கிறார்கள்.

(11G/11H/12G பயணியின் பயணக்குறிப்பிலிருந்து சேரமான் வில்லன்)

No comments:

Post a Comment