Sunday, July 1, 2012

ஜெ.ஜெ சில குறிப்புகள் - 8



சிக்கன் பெப்பர் சூப் சொல்லி அரைமணி நேரமாயிருக்கலாம்இன்னும் வரவில்லை.

பசி வயிற்றை கிள்ளத்துவங்கிய போது ஆற்காட்டு வீராசாமி மேலும் நத்தம் விஸ்வநாத் மேலும் கோபம் கோபமாக வந்தது. விடுமுறை நாளதுவுமாக பராமரிப்பின்காரணமாக மின் துண்டிப்பென்றால் கோபம் வராமல் என்ன செய்யும்.

தொலைகாட்சி பெட்டி இல்லை. பரவாயில்லை...
மடிக்கணிணிஇணையம் இல்லை. பரவாயில்லை...
மதிய தூக்கம்... ஒரு விடுமுறைநாளில் அதுக்கூட இல்லாமல்...மாட்டுச்சாணம்...

மின்விசிறி சுழலும் நேரத்திலேயே வியர்த்து ஒழுகும்...
இந்த இக்கட்டான நேரத்தில்தான் அருகிலுள்ள ரெஸ்தாரந்திற்கு செல்லும்படியானது.
அது குளீரூட்டப்பட்ட அறை என்பதைத்தவிர வேறோரு விசேசமும் இருந்தது.

ரெஸ்தாரந்தின் மற்றொரு விசேசம் பரிமாறுவர்கள் பெண்கள்.வெள்ளையாகவும் லேசாக
இடுங்கிய கண்களுடனும் நாகலாந்து,அசாம்,மணிப்புரி ஜாடையிலிருந்தார்கள்.


சற்று பெரிய மார்பகத்துடன் தடிமனாக ஒரு பெண்.அவளுக்கு 18-19 இருக்கலாம்.
அளவான மார்பகத்துடன் ஒரு பெண் மெல்லிதாக இருந்தால். அழகிய கண்கள். அடிக்கடி சிரித்தன.
16தானிருக்கும் என்றே நம்பத்தோன்றியது. இவர்களை விட வயதானவளாக
ஒரு பெண் என மூன்று பேர் இருந்தார்கள்.

16வயதுடையவள் படபடக்கும் கண்களுடன் பிஸ்லரி தண்ணீர் பாட்டிலுடன் வந்து நின்றாள்.
பார்த்துக்கொண்டே இருக்கலாம் அழகு அவளுடையது. கைக்கெட்டும் தூரத்தில் மலர்ந்திருந்தன
அவளது இதழ்கள். கை நீட்டி பறிக்க நினைக்கையில் முக்கியமான காட்சிகளில் தணிக்கை செய்யப்பட்டு காட்சிகள்
அடுத்த கட்டத்திற்கு மாறுவதுப்போல தன்னிச்சையாக மனக்கட்டுப்பாட்டுடன் அல்லது பொது இடம்
என்ற பயத்தின் காரணமாக சிக்கன் பெப்பர் சூப் என்றேன்.

சொன்ன பின்பும் பாட்டிலுடன் நின்றுக்கொண்டிருந்தவள் கீச்சிக்குரலில் பாட்டில்
பாட்டில் என்றாள். புரிந்தது. பாட்டிலை வைக்கச்சொல்லி சைகை செய்ததும்
அந்த இடத்தவிட்டு நகர்ந்துவிட்டாள்.

ஒவ்வொரு டேபிளாக மாறி மாறி எதையாவது பறிமாறிக்கொண்டேயிருந்தாள்
அந்த சிறுமி. இல்லை சிறுமியின் முகம் மட்டுமேக்கொண்டிருந்தாலும்
பருவ மங்கையின் உடல் அவளுக்கு.

அய்யயோ நான் என்ன ஒரு சிறுமியை மனதில் பலாத்காரம் செய்து கொண்டிருக்கிறேன்
என்ற நினைவு தட்டியபோதுதான் பசியை உணர முடிந்தது. அதற்குள் 30நிமிடங்கள் கடந்துவிட்டிருந்தது.

ஆனால் சூப் தான் வரவில்லை.

இவர்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு உருவம் ஆர்டர் பண்ணிட்டிங்களா
என்றபடியே நெருங்கியது. அந்த பெண் மறந்துவிட்டாள் அல்லது சொன்னது புரிந்திருக்கவில்லையா குழப்பமாக இருந்தது.   அந்த சிறும்... அந்த சிறுமி நிலையை கடந்த
பெண்ணை மாட்டிவிட விரும்பாமல் மீண்டும் சூப் ஆர்டர் செய்துவிட்டேன்.

ஐந்து நிமிடத்தில் டேபிளுக்கு வந்து சேர்ந்தது.

மெது மெதுவாக உறிஞ்சியபடியே அவளை ரசித்துக்கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு டேபிளாக ஓடிக்கொண்டிருந்தாள். சுத்தமாக தமிழ் ஆங்கிலம்
தெரியவில்லை. கிழக்குப்புறத்து இனக்குழுக்களின் ஏதோ ஒரு பாசையையை
பேசுகிறாள் என்று மட்டும் அவள் ஓரிரு வரி மற்ற பெண்களிடம் பேசும் போது
புரிந்துக்கொள்ள முடிந்தது.

அவளது உதடுகளை உறிவதுப்போன்ற கற்பனையுடனே முழு சூப்பும் காலியானது


*****X******X*****X******X*****X******X*****X******X*****X******X*****

அது ஒரு கனவு போலவே இல்லை...

நடந்து முடிந்த ஒன்றை அசைப்போடுவதைப்போலவே
முழுமையாக இருந்தது...

ஒரு வெற்றி வீரனின் களிப்புடன் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தபடியே
புகைத்துக்கொண்டிருந்தாய்.

சற்று முன் தான் அதிர்ந்து அடங்கிய அசதி என் காலில் தொடங்கி
இதய கூடுவரை பரவியிருந்தது..

உன்னுடன் பகிர்ந்து கொண்ட நிர்வாணத்தை நீல நிற ப்ளாங்கெட்டால்
மறைத்துக்கொண்டே உனது எதிர்ப்புறமாக நான்..

கலைந்திருந்த என் கூந்தலை உனது விரல்களால் கோதிக்கொண்டே
என் காதுமடல்களில் முத்தமிடுகிறாய்.

அந்த முத்தத்தின் மெல்லிய ஈரமும்நிகோடினின் மணமும்
என்னை மீண்டும் முறுக்கேற்றஇறுக்கமாக போர்த்திக்கொள்கிறேன்.....

சமீராவின் மடலின் இந்த பகுதியை மட்டும் மீண்டும்
மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.


கடிதத்தின் முந்த்தைய வரிகள் ஒரு குழந்தையின் இரவு நேரத்து உளறல்களை
கேட்பதுபோல் என்ன சொல்லுகிறாள் என்று புரியாவிட்டாலும்
ரசித்துக்கொண்டிருப்பேன்.

பின் பாதி சுயமுன்னேற்ற புத்தகத்திலிருந்து உருவிப்போட்டது போன்ற
வரிகளும்கிழவித்தனமான போதனைகளும் சிதறிகிடக்கும்,

ஒரு விருப்பமான சிறுகதையை படிப்பதுப்போல அவளது
இந்த கடிதத்தை திரும்ப திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இது உண்மையாகவே எதாவது எழுத்தாளரால் எழுதப்பட்ட
சிறுகதையாக் இருந்திருந்தால் குப்பைக்கு சென்றிருக்கும்.

அதில் எழுதப்பட்டிருப்பது என்னைப்பற்றி என்ற ஒரு
காரணமே அந்த கடிதம் எனக்கு ஒரு இலக்கியதரத்தை
கொண்டிருப்பதாக தோன்றியது.




*****X******X*****X******X*****X******X*****X******X*****X******X*****


ஏஞ்சலை அன்று முதன் முறையாக பார்த்த பின்பு அடிக்கடி ரெஸ்டாரெண்ட் செல்வது வாடிக்கையானது
சனி நண்பகல் கூட்டம் அதிகமாக இருக்காது அல்லது இருக்காது.

குண்டுப்பெண் சில நாட்களுக்கு பிறகு தென்படவில்லைவிலகியிருக்கலாம்.வயதான பெண் சில நாட்கள் இருப்பதும்
சிலநாட்கள் இல்லாமலும் இருந்தாள் (இது என்ன மாதிரியான வாக்கியமைப்பு,,, இல்லாமலும் இருந்தாள் இருந்தும் இருந்தாள்) இது போன்ற நாட்களில் அவள் மட்டும் சேவை செய்து கொண்டிருப்பாள்.

ஆரம்ப நாட்களில் துக்கடா இந்தியிலும்ஆங்கிலத்திலும் பேச முயன்று முடியாமல்
போனது. எது பேசினாலும் கேட்டாலும் கண்களால் சிரித்துத்தொலைப்பாள்.

அது அவளை அழகாக்கும் அல்லது பேரழகாக்கும்.

சிலநாட்கள் பிறகு அவளிடம் தமிழிலேயே உரையாடத்துவங்கிவிட்டேன்.
எதோ நான் கொஞ்சுவதெல்லாம் அவளுக்கு புரிந்து போவதைப்போல
மீண்டும் சிரிப்பால் கண்களால்.

ஹாய்

சிரிப்பு

எப்படி இருக்கே

சிரிப்பு

உன்னைப்போல அல்ல உனது கண்கள்
அவை பேசுகின்றனசிரிக்கின்றன

சிரிப்பு

ஏய் வெள்ளச்சி

சிரிப்பு

உனக்கு ஒரு முத்தம் தரலாமா

சிரிப்பு

ஒரு நாள் உன்னை கடத்தப்போகிறேன்

சிரிப்பு

உன் உள்ளாடை அளவு என்ன

சிரிப்பு

உன்னை ஒரு நாள் கற்பழிக்கப்போகிறேன்

சிரிப்பு

விலை மகளே பேசு எதும்

மீண்டும் சிரிப்பு

சில நாட்கள் எரிச்சலூட்டும்
பல நாட்கள் போதையூட்டும்

நான் சிறுமியில்லை என்று நிமிர்ந்து நிற்கும்
அளவான மார்பகத்துடன் அங்கும் இங்கும் அவள்
அலையும் போது குறுக்கேச்சென்று அதை கிள்ளி
எறிய கை பரபரக்கும்.

சில நாட்கள் என்ன மனிதன் நான் என்ற உள்மனதின் ஏளனத்தினால்
தொடர்ச்சியாக சில நாட்கள் செல்லாமல் தவிர்த்து வந்திருக்கிறேன் என்றாலும்
எதோ ஒன்று என்னை மீண்டும் என்னை அங்கே செல்ல ஈர்க்கும்..

இது போன்ற நாட்களில் அவள் கண்களின் சிரிப்பு
அதிகமாக இருப்பதாக தோன்றும்.
சிறிய இடைவெளிக்குப்பின் பார்ப்பதால்
ஏற்பட்ட காட்ச்சிப்பிழையாக இருக்குமோ?

எதுவாக இருந்தாலும் அவளது கண்கள் சிரிப்பதை
நிறுத்தியதே இல்லை.


*****X******X*****X******X*****X******X*****X******X*****X******X*****


பனிமலர் திரும்பி வந்த போது கோபமாகவும் இருந்ததுமகிழ்ச்சியாகவும் இருந்தது.
சில நாட்களிலேயே வராமலிருந்திருக்கலாம் என்று தோன்றியது.

நீ கிளம்பி வா! என்றிருந்தாள் நிச்சயமாக வந்திருப்பேன் என்றாள் திடிரென பேசிக்கொண்டிருக்கையில்.

ஏன் நான் வர சொல்லவில்லைஒற்றை கேள்வி நீண்ட நாட்களாக என்னமோ செய்து கொண்டிருந்தது.
அதுவரை என்னுடைய தவறுகளுக்கு அவளையே காரணமாக்கி வைத்திருந்தேன்.அவள் என்னை மீண்டும்
பார்க்கும் போது என்ன நினைப்பாள்அவளுக்கு இரண்டே சாய்ஸ்தான் என்னிடமிருந்தது.
ஒன்று அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு இரண்டு அய்யோ வித் சம் கிளிசரினில்லாத கண்ணீர்.

முதல் சாய்ஸ்ஸ் அவள் தேர்ந்தெடுத்தாள் என்னை அது எவ்விதத்திலும் பாதித்திருக்காது
என்பது நிச்சயமாக சொல்ல முடியுமென்றாலும்இரண்டாவது சாய்ஸ் கண்டிப்பாக எனக்குள்
ஒரு குரூரமான ஆனந்தத்தையே தந்திருக்கும்.

பனிமலரின் முதல் பிரிவின் போது ஏறக்குறைய அதே நேரத்தில் நண்பனின் திருமணம் முடிந்து
அருகாமையில் வீடெடுத்து தங்கியிருந்தான். அவன் நினைவு வந்தது.
மனதுக்குள் என்ன நினைத்தானோ தெரியவில்லைஇருந்தாலும் நான் கேட்டவற்றிற்கு பதிலளித்தான்.
அந்த வீட்டுக்கு அட்வான்ஸ் 60000. வாடகை 4000ரூ.

ஏன் நான் வர சொல்லவில்லைஅறுபத்தினாலாயிரம் காரணங்கள்.


*****X******X*****X******X*****X******X*****X******X*****X******X*****

அன்று ஏசி அறை காலியாக இருந்தது.

நான் எப்போதும் போல ஒரு ஓரத்தை ஆக்ரமித்துக்கொண்டேன்.
வயிறு நிறைந்திருந்தது என்றாலும் பசித்திருந்தேன்.

இரண்டு நாள் முன்பு இது போன்று யாருமற்ற நேரத்தில்
அவள் கையை குலுக்கிய போதும்கன்னத்தை வருட்டியபோதும்
எதேச்சையாக படுவது போல அவள் மார்பை அழுந்திய போதும்
சிரித்துக்கொண்டிருந்தாள்.

அதன் மேல் தொடர அச்சமாகவும்அவமானமாகவும் இருந்தது.

அவமானத்தை காமம் மட்டுப்படுத்தியது. அச்சம் மட்டும் மிச்சம் இருந்தது.
இன்றும் ஆள் அரவமற்றிருப்பது அச்சத்தையும் மட்டுப்படுத்தியது.
சூப் ஆர்டர் செய்து காத்துக்கொண்டிருந்தேன்.

சில நிமிடங்களுக்கு கொண்டு வந்து வைத்தாள்.

பிறகு காலியாக இருந்த இருக்கைகளில் மேசை விரிப்புகளை ஒழுங்குப்படுத்திக்கொண்டிருந்தால்,
மெனுகார்ட்,மேசையின் மேல் இருந்த பூப்பெட்டியில் பூக்கள் என ஒவ்வொன்றாக.

ஒரு பூவை எடுத்துக்கொண்டு நான் அமர்ந்திருந்த
மேசையின் மேலுள்ள பூப்பெட்டியில் நுழைத்தாள்.

சட்டென்று அவளது கையை பிடித்து அவளை என் மடியில்
கிடத்தி இதழ்களை கவ்விக்கொண்டேன். எனது எடையை அவளது மெல்லிய
உடல் அசைக்க முடியாமல் போனது. பலம்கொண்டு
அவள் முயற்சிக்கையில் அவளது கைப்பட்டு மேசையிலிருந்த
தண்ணீர் பாட்டில் சிதறியது.

சத்தத்தின் அதிர்ச்சியிலிருந்து விலகிய
என்னிடமிருந்து விலகி நின்றாள் அவள்.

அவள் கண்களில் கோபம் இல்லை
அவள் கண்களில் கண்ணீர் இல்லை..
அவளது கண்கள் சிரிப்பைபையும் உதிர்க்கவில்லை.
மாறாக கண்களில் ஒரு அதிர்ச்சியும் சோகமும் ஒட்டிக்கொண்டிருந்தது.

சிரிப்பில்லாத அந்த மௌன விழிகள்
எனக்குள் பேரிரைச்சலை ஏற்படுத்தியது.
நடுத்தெருவில் நிர்வாணமாக்கப்பட்டது போல கூசியது.
ஒரு நூறு ரூபாய் தாளை மேசையில் வைத்துவிட்டு
வெளியேறிவிட்டேன்


*****X******X*****X******X*****X******X*****X******X*****X******X*****

பெண்கள் ஏன் அழுகிறார்கள்?
குருவிடம் கேட்டாள் காரியம் சாதிக்க என்பான். என்னால் அதை ஏற்கவே முடிவதில்லை.
அவர்கள் காரியம் சாதிக்க இதை விட எளிமையான வழிகள் இருக்கின்றன.

உணர்ச்சிவசப்படுதலுக்குபின் வரும் வார்த்தைகளற்ற வெற்றிட மௌனத்தை அழுகை நிரப்பிக்கொள்ளுகிறது
என யாரேனும் கவிதை என்று வடிக்க முற்பட்டிருக்கலாம் அல்லது படலாம்,,,

அழுகை இஸிக்கோல்டூ இயலாமை...

சமீபத்து ஆராய்ச்சிகள் இப்படித்தான் பேசுவதாக இணைய வேதாகமம் விக்கிபீடியாவிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

//சமீபத்திய மனநலக் குறிப்புகள் அழுகைக்கும் இயலாமைக்கும் உள்ள தொடர்பை அழுத்தமாக தெளிவு படுத்துகிறது. இந்த கோணத்தில் பார்க்கும் போது அடிமனதில் உள்ள இயலாமையின் அனுபவத்தால் மக்கள் அழுகிறார்கள் என்பது தெளிவாகிறது//

//சுமார் 300 நபருக்கு மேல் ஆய்ந்ததில் சராசரியாக ஆண் மாதம் ஒரு முறையும் பெண் மாதம் ஐந்து முறையும் அழுவதாக ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் மாதவிடாய் சமயத்திலும் அதற்கு முன்பும் குறிப்பிடும்படியான காரணமின்றி (மன அழுத்தம்மனச்சோர்வுதுயரம் போன்று எதுவுமின்றி) ஐந்து மடங்கு அதிகம் அழுகிறார்கள். பெரும்பாலான கலாச்சாரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அழுவது ஏற்றுக் கொள்ளப் படுகிறது.ஆண்கள் ஆழுவதை சமூகம் எளிதில் ஏற்பதில்லை.//

நாசமாய் போன சமுதாயம்....
*****X******X*****X******X*****X******X*****X******X*****X******X*****

மறுநாள் ரெஸ்தாரெந்திற்கு செல்லவில்லை.
அவளை மீண்டும் குற்றவுணர்ச்சியில்லாமல் பார்ப்பதென்பது சாத்தியமாகும்
எனத்தோன்றவில்லை.

அவளைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் அவளது சிரிக்கும் கண்கள் கண்முன்
தோன்றுவது போலிருக்கும்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தன் இயலாமையை கோபமாகக்கூட
காட்டத்தெரியாத காட்டிடமுடியாத ஒரு பெண்ணின் அந்த
மௌன விழிகளே கண்முன் அடிக்கடி வந்து போனது.அனைத்து பெண்களின்
கண்களும் அவளது கண்களாக மாறிவிட்டது போலிருந்தது.

என்னை மெதுமெதுவாக வேலையிலும் மீதி நேரத்தில் சினிமா
ஷாப்பிங்ட்ராவலிங் என என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

இப்படியாக ஏறக்குறைய 3 மாத காலங்களுக்கு பின்
மீண்டும் அந்த ரெஸ்தாரெந்திற்கு செல்லும் போது
அந்த பெண்ணை காணவில்லை.

இளம் பெண்கள் இருவர் மட்டுமே அங்கே இருந்தார்கள்.
அவர்களைப்போலவே அசாம் நாகலாந்து மணிப்புரியாக இருந்தார்கள்.
அவர்களைப்போலவே தமிழ் தெரியாதிருந்தார்கள்.
அவர்களைப்போலவே அழகாக இருந்தார்கள்.
அதிலொருத்தி ஏஞ்சல் போலவே அழகான மார்பகத்துடன் இருந்தாள்.
ஏஞ்சல் விழிகள் போல் அவள் விழிகளுக்கு சிரிக்கத்தெரியவில்லை.

அதைப்போல மட்டுமல்ல அவளுக்கு சிரிக்கவும் தெரியவில்லை.
ஏஞ்சலை கடைசியாக பார்த்த போது அவளின் விழியில் தெரிந்த
மௌனத்தை இவளிடம் விட்டுச்சென்றுவிட்டிருக்கிறாள்.
  
*****X******X*****X******X*****X******X*****X******X*****X******X*****

உலகத்தின் மோசமானதும் கொடூரமானது என்பது நேரத்தை கடத்த முடியாமல் தவிப்பது 
என்பது என்னுடைய ஆராய்ச்சியின் முடிவு,,,,

ஆராய்ச்சி கட்டுரையை என்னிடம் கேட்காதீர்கள்... அதன் விளக்கத்தையும்தான்,,,
எனக்கு சொல்ல தெரியாது,,, விளக்கத்திற்கு அப்பாற்பட்டதும் கூட எனது ஆராய்ச்சி முடிவுகளில்
ஒன்று....

செய்தி சானல்கலை பார்க்கும் பொறுமை இல்லை,,,, எப்போதும் இப்படியல்ல என்றாலும்
இன்று அப்படித்தானிருக்கிறது,,, இசை சானல்களில் கேட்கும் பாட்டை போடும் பெண்களையும் ரசிக்க முடியவில்லை
அவர்களின் முட்டாள்தனமான கேள்விகள் காதில் விழுவதால்,,, 

சில நாட்களில் ம்யூட்டில் அவர்களது டைட் டாப்ஸ்களின் அழகை ரசிப்பதும் உண்டு,,, பாடல்கள் மொக்கையாக இருந்தாலும் ம்யூட் தான்...நடிகைகளின் க்ளோசப் ஷாட் கவர்ச்சியை பார்த்து ரசிக்கையில் சத்தம் எதற்கு...

ஆனால் தொடரும் குறைந்த மின்னழுத்தத்தின் பாதிப்பில் பிக்சர் ட்யூப் வீக்கானதில் ம்யூட்டிற்கும் 
வேலையில்லாமல் போய்விட்டது,,,

ஒரு காலி கிங்ஸ் சிகரெட் பாக்கிட்டினுள் எத்தனை சிகரெட்டுகளின் சாம்பல்களும் அதன் மிச்ச துண்டுகளையும் அடக்க முடியும்,,,

அதையும் ஒரு நாள் செய்தாகிவிட்டது,, அதிக பட்சமாக 11 சிகரெட் துண்டுகளும் அதன் சாம்பல்களையும் அந்த காலிபெட்டிக்குள் அடக்கிடமுடிகிறது,,, 

புத்தகங்களை படிக்கலாம்தான்,, தமிழ் டர்ட்டி ஸ்டோரிஸ் கதைகளாக இருந்தாலும் ஆர்வமும் திருப்தியும் இருந்தால்தான் மேற்கொண்டே தொடர முடியும்,,,,

நேற்று பாதி முடித்த மெக்மில்லனின் மிச்சத்தின் துணையுடன் இணையத்தில் உலாத்திக்கொண்டிருந்தேன்,,,

சுவாரஸ்யமில்லாத ஸ்டேட்டஸ்கள் ஸ்வாரதியமற்ற கமெண்டுகள்... பேஸ்புக்கும் அலுப்பாக இருந்தது,,,
மா டீவியின் மஜா நாடகங்களில் வரும் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் ப்ரொபைலில் பெண் என்ற குறிப்புடன் 
(ஒரு இணைய நோயாளியின் போலி ஐடியாக இருக்கும்) இருந்த ஒரு அழைப்பு எனக்கு அனுபப்பட்டிருந்தது..

அசுவாரஸ்யத்துடன் நுழைந்து அவரது தகவல்களை பார்க்கையில் அவரது தகவல்களை பார்க்க நான் அவர் எனது நட்புபட்டியலில் இருக்க வேண்டும் என்றிருந்தது,,, அடீங்க்... உள்ளே என்னா இருக்கப்போகிறது ஆபாசதளங்களிலிருந்து
சுட்ட சில பெண்களின் நிர்வாணப்படங்கள், நடிகைகளின் அபாயகரமான க்ளைவேஜ்கள், மார்பிங் செய்யப்பட்ட நடிகைகளின்
படங்கள், போர்ன் தள காட்சிகள்,,, இது தானே,,, இதுக்கு இவள் எதற்கு எத்தனையோ தளங்களிருக்கின்றன...

Exbii என்ற தளத்தில் real life girls என்ற பெயரில் திடிரென்று தேடிப்பார்க்கத்தோன்றியது....

நிறைய பெண்கள் நிறைய மார்பகங்கள் மற்றும் நிறைய அல்குல்கள்... எல்லாம் நிறையவே இருந்தது,,,,
அவர்களின் உடல்பாகங்களைவிட அந்தப்பெண்களின் கண்கள்தான் போதையூட்டிக்கொண்டிருந்தன...

சோகமான முகத்தையும் சேர்த்து காட்டியபடி சில பெண்கள் (மிரட்டப்பட்டிருப்பார்களோ), முகத்தை மட்டும் காட்டாமல் சில பெண்களும், மகிழ்ச்சியான உச்சநிலையில் சில பெண்களும் ( காசுக்காகவும் போஸ் கொடுத்திருக்கலாம், காதலன், கணவன் ஏமாற்றியுமிருக்கலாம், அல்லது அவர்களின் பெர்சனல் தகவல்களை யாரும் திடிருயிருக்கலாம்) இருந்தார்கள்..

மொத்தம் 1000க்கு மேலான பக்கங்கள் கொண்டிருந்த அந்த தலைப்பின் இழையின் ஒரு பக்கத்தில் ஏஞ்சலும்
இருந்தாள்,,, அவளது மார்பகம் சற்று பெருத்திருந்திருக்கலாம் என்று தோன்றியது, லேசாக சதைப்பிடிப்புடன் இருந்தாள்...
வித விதமான போஸ்கள் கொடுத்தபடியே அவளது நிறைய படங்களிருந்தது,,, 

ஆனால் அந்த விழிகள்....அது நான் கடைசியாக என்னிடம் காட்டிய மௌன விழிகள்தான்...

சிரிச்சித்தொலையேண்டி என கத்த வேண்டும் போலிருந்தது.....



(சேரமான் வில்லனின் ஜெ.ஜெ சில குறிப்புகளின் பின்னிணைபு 1ல் இருந்து)



Saturday, December 31, 2011

ஜெ.ஜெ சில குறிப்புகள் - 7

ரெட் சினிமா தயாரிப்பில் இருந்த சமயம்.

நான் மொட்டை போடாமல் முழுவதுமாக ட்ரிம் பண்ணியிருந்தேன்.
யாரோ ரெட் அஜித் போல இருக்கேனு சொன்னதும் நெற்றியில் குங்குமம்
வைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்.


அப்போலாம் நாங்க கிரிக்கெட் ஊருவிட்டு ஊரு போயி பெட்மேட்ச் போடுவோம்.
எப்பவுமே 11பேரு சிக்கமாட்டாங்க. 2,3 பேரு குறையும். என் ப்ரண்ட் எதோ வேற டீம்ல இருந்து
2,3 பேரை இது போன்ற பற்றாகுறையின் போது கூட்டிட்டு வந்தான்.

மேட்ச் ஆடிட்டு வரச்சே பேசிட்டு வந்தோம். என் ப்ரண்ட் அவங்கிட்ட
நான் தீவிர அஜித் ரசிகன்ன் அதான் மொட்டை போட்டீருக்கானு சொல்ல
அவர்கள் அதை மைண்ட்ல வச்சிக்கிட்டாங்க போல.

பலமுறை அவங்க டீம்ல ஆள்குறையும் போது என்னைக்கூப்படுவாங்க.
ஒரு நாள் மாலை நேரத்தில் ஆரம்பித்தார்கள் டெர்ரர்ராக
நாம அஜித் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமா என்று.



முகவரி தவிர வேற அஜித்படமே நான் போனதில்லை அப்போ.
அதுவும் அந்த படங்களையும் முதல் நாளில் இல்லை முதல் வாரத்தில்
கூட சென்றதில்லை.

அதுக்கப்புறம் ராஜா, ரெட், சிட்டிசன் எல்லாம் முதல் நாள் முதல் ஷோ போனது வேற கணக்கு.

இதெல்லாம் அவர்களுக்கு தெரியாததாலும் மொட்டை போடுறளவுக்கு
தீவிர ரசிகன் என நினைத்ததாலும் என்னிடம் இந்த யோசனையை வைத்தார்கள்.

வாயில் விளக்கெண்ணெய் வைத்துக்கொண்டு துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
ம்ம் ம்கூம் சொல்லாமலிருந்தேன். அவர்களாகவேதான் தொடர்ந்தார்கள்.


நம்ம எனிமி டீம் சங்கரு டீமில்லப்பா அதான்பா போனவாட்டி
அம்பயரிங்ல போங்கு பண்ணி ஜெயிச்சாங்ல அவுனுங்க.
அவனுங்க விஜய் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிட்டானுங்க.


அவனுங்க ஏரியால பெரிசா பேனரு கட்டி தலைவரு, செயலாளரு
அப்பிடி இப்படினு போட்டோ போட்டிருக்கானுங்க.
பிகருங்க முன்னாடி பயங்கரமா சீன் போடுறானுங்க.

நாம அஜித் ரசிகர் மன்றம் ஆரம்பிப்போம் என்னா சொல்ற அப்படினு கேட்டுத்தொலைக்க
நான் நாம ரஜினி மன்றம் ஆரம்பிப்போமே என்றேன் கிண்டலாக

அதற்கு அவர்கள் மிக சீரியஸா பதிலளித்தார்கள்.

இப்பலாம் ரஜினி மன்றம் ஆரம்பிக்க அனுமதி இல்லையாம்பா.
முத்து ரசிகர் மன்றம்தான் கடசீயாம். அதுமில்லாம அவரு நடிக்கிறதில்லேல்லே.

அப்போ எங்கிட்ட செல்போன் இல்லே இருந்திருந்தா
ஹலோ... அப்பா வந்துட்டேம்பா.. பக்கத்துலதான் இருக்கேன்
5 நிமீசம் அப்படினு வராத போன்ல பேசி வீட்ல
கூப்பிட்டாங்கனு எஸ் ஆகிருப்பேன்.


அடுத்ததா நீதான் தலைவர் என்னா சொல்ற எனும்போதே இவர்களிடம்
கொடுத்த என்னோட ப்ரண்ட் கிரிக்கெட் பேட்டை வாங்கிட்டு எப்படியாச்சும்
எஸ் ஆகனும் என்பதே சிந்தனையில் ஒடிக்கொண்டிருந்தது.


அவனுங்க 5அடிக்கு 5அடிதான் போர்டு வச்சிருக்கானுங்க
நாம 10 அடி வைக்கனும். நம்ம போட்டோலாம் பெர்சு பெர்சா போடனும்.
அவனுங்க பார்த்தா அள்ளு இருக்க கூடாது என்றான் அவன்.

அகில உலக இதிகாசம் (அப்ப தயாரிப்பில் என்றார்கள் இதை, அப்புறம் நின்னு போச்சி போல) அஜித் ரசிகர் மன்றம்
என்ற பெயர் சிபாரிசிக்கப்பெற்று நற்பணிமன்றமாக இமிடியட்டாக மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கான தலைமை ரசிகர் மன்றம் தொடர்பு கொள்ளும் பணியை பிரபு என்பவனிடம்
ஒப்படைக்கப்பெற்றது. அவனது தந்தையார் அரசு போக்குவரத்தில் உள்ளவர்.

அதனால் அவனுக்கு சென்னை சென்று வருவது இலவசம் என்பதால் அவனிடம் ஒப்படைக்கப்பெற்றது.
ரசிகர் மன்றம்ல இருக்கவங்களுக்கு டிக்கெட்டு, அஜித் படம்போட்ட டிசர்ட் ப்ரீயா கொடுக்கனும்
என்பது மாரிமுத்துவின் கோரிக்கை. இலவசம் என்றதும்தான் எனக்கு மூச்சே வந்தது.

அதும் கொஞ்ச நேரம்தான்.

என்னை தலைவன் என்றவன் கட்டளையிடும் விதமாக எல்லாரும்
மாசம் 100ரூ சந்தா கட்டணும். சினிமா வந்தா கட்டவுட் பேனர் செலவுக்கு
அதை யூஸ் பண்ணனும் என்றான்.

தலைவர், பொருளாளர், செயலாளர் போன்ற 8 பொறுப்புகள் உட்பட 30பேர் தேருவார்கள்
30*100=3000*12=36000 என்பது அவனது கணக்கு.

தல எப்படியும் வருசம் 2 படம் நடிக்கும் படத்துக்கு 18000ரூ. என்னா சொல்ற நீ? என்று கேட்டதும்
சென்ற முறை ஆளுக்கு 50ரூ என 500ரூ பெட் மேட்ச்ல் (மிச்சம் 50ரூ பந்து வாங்கனும்) தோற்ற பின்னர்
எதிரி டீமுக்கு (எங்களை ஜெயித்தவர்கள் எல்லாரும் எதிரிகள்தான்) பெட் காசு 50ரூ தர சுதன் மறுத்ததால்
அவனுடைய பேட் உடைக்கப்பட்டதுதான் நியாபகத்திற்கு வந்தது.

டபுள் ஓகே என அன்னிச்சை செயலாக வார்த்தை வந்தது.
என் ப்ரண்ட் பேட் 2000ரூ என சொல்லியிருந்தது நியாபகத்திற்கு வந்ததும் ஒரு காரணம்.


திட்டத்தின் இறுதிவடிவம் அடுத்தவாரம் என ஒத்திப்போடப்பட்டது.

இதுதான் சமயம் என்று அடுத்த நாளே எதேதோ காரணம் சொல்லி அவர்களிம்
இருந்து வாங்கி நண்பனின் மட்டையை அவனிடமே சேர்பித்து விட்டேன்.

அடுத்த வாரம் முன்னரே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு கம்பெனியில்

வேலை கிடைத்து உடனடியா சென்றும் விட்டிருந்தேன்.
அதன் பின் அவர்களது தொடர்பும் முழுவதுமா நின்று போனது.


7,8 வருடங்களுக்கு பின்னர் அந்த விஜய் நற்பணி மன்ற பேனர் இருந்த இடத்தில்
தனுஷ் ரசிகர் மன்ற பேனரும், அஜித் ரசிகர் மன்ற பேனர் வைக்கலாம் என்ற இடத்தில்
சிம்பு மன்ற பேனரும் இடம் பிடித்திருந்தன.


ஓவ்வொரு பேனர்களிலும் பத்துபத்து இளைஞர்கள் செயற்கை சிரிப்புடனும்,
சிரிப்பதாக நினைத்து பல்லை கடித்துக்கொண்டு முறைத்துக்கொண்டுமிருந்தனர்.


(சேரமான் வில்லனின் ஜெ ஜெ சிலகுறிப்புகள் என்ற புத்தகத்தின் 13வது அத்தியாயத்திலிருந்து)

Sunday, November 27, 2011

ஷக்தி கொடு....5

எதுக்குடா இத்தனை இச் வைக்கிறே செல்போன் ஈரமாகிடப்போகுது.

உன்னோட 5.5 அடி திருவுடலில் நிறைய இடமிருக்கே. எல்லாத்தையும் கவர் செய்ய வேண்டாமா!

****************************************************************************************************************

நான் தான் செலக்சன் செய்வேனென்று அடம்பிடித்து எனக்கேற்ற சட்டையை தேட துவங்கினாள்.

கடையை சுத்தி சுத்தி பார்த்ததில் ஒரே ஒரு பெண்தானிருந்தாள் இவளை தவிர.

விலகி தெரிந்ததை ஆர்வக்கோளாறால் வயதுகோளாறால் ஒரக்கண்ணில் ரசிப்பதை பார்த்து விட்டவள் நங்கென்று ஒரு கொட்டுவிட்டபடியே

இந்த சட்டை எப்படி இருக்கென்றாள். எதுக்கு வம்பென்று நல்லாயிருக்கென்றேன்.

பில் செய்யும் போதுதான் கவனித்தேன் சட்டையின் விலையை.

ஒழுங்கா இருந்திருந்தா காஸ்ட்லி சட்டை கிடைச்சிருக்கும்.

****************************************************************************************************************
நீண்ட பயணத்தில் உன் தோளில் சாய்ந்து உறங்கவேண்டும் என்றவளிடம்,

என் தூக்கத்தை ஏனடி கெடுக்கிறாய் என்றேன் பகடியாய்!

இல்லேனா மட்டும் தூங்கிடுவியாக்கும் என்றாள் செல்ல கோபமாய்.

****************************************************************************************************************
உன் உதடுகள் அழகாக இருக்கிறது என்பதோடு நிறுத்தியிருக்கலாம்!

ஒப்பிடுகிறேன் பேர்வழியென்று அஞ்சலி தேவி போலிருக்கிறது என்று சொல்லியிருக்க கூடாது.

ம்ம்ம் லைலா உதடுகள் போல் என்று சொல்லித்தொலைத்திருக்கலாம்.

லைலா ஏன் அப்போது நியாபகம் வராமல் போய்ந்தொலைந்தாள்.

ம்ம்ம் அடுத்த முறை முத்தமிடும் போது உதட்டை கடிக்கப்போகிறாள்.

அய்யோ ஒரு வாரம் பக்கார்டி குடிக்கமுடியாமல் போகுமோ!

****************************************************************************************************************

தேடினியா என்று ஒரு எஸ் எம் எஸ் ஷக்தியிடமிருந்து.

அய்யய்யோ நேற்றிரவு பேசும் போது எதோ தேடித்தர சொல்லியிருக்கிறாள் போல என யோசிக்கத்தொடங்கினேன்.

எதும் நியாபகம் வரவில்லை.

இருந்தாலும் ஒரு சேப்டிக்கு வெயிட் தேடிக்கிட்டு இருக்கேன் கிடைச்சதும் சொல்றேன் என்றேன்!

உடனடியாக போன் அவளிடமிருந்து. பதறி பவ்யமாக எடுத்து பேசினேன்.

பேசியப்பின்தான் புரிந்தது.

நான் ஒவ்வொரு இரவும் உன்னுடனே இருப்பது போலவே நினைத்துக்கொள்வேன். கனவில் நீ வருவாய், விடிந்ததும் பதறிப்போவேன். நீ அருகில் இல்லையென்று தேடுவேன், பிறகுதான் அது ஒரு கனவென்றுணர்வேன் என ஒரு பிட்டு போட்டிருந்தேன்.

அதைத்தான் கேட்டிருக்கிறாள் இன்னொசன்ட் கேர்ள்!

****************************************************************************************************************

உன் மேல் மோகம்
கொள்ளும் தருணத்தில்
வெடித்து சிதறும்
கொதிகலனாகிறேன்.
வெடித்து சிதறும்
கடைசி நொடியில்
கடவுள் மின்னி
சிரிக்கிறார்....!

****************************************************************************************************************

உன்னுடன் உரையாடுகையிலே
காதலை காமமும்
காமத்தை காதலும்
ஒவ்வொரு முறையும்
முந்துகின்றன..

****************************************************************************************************************

காரின் கதவு வழியாக எட்டிப்பார்த்தபடியே ஒரு நாய் குட்டி பயணிப்பதை ரசித்துக்கொண்டிருக்கையில் இதயத்தினருகில் சின்ன எர்த் க்வேக்.

ஜெஸ்ஸியிடமிருந்து போன்.

ஹலோ சொல்ல கூட அவகாசம் தராமல் பொறிந்து தள்ளிவிட்டால்.

யார் ஹாசினி, யார் ஷக்தி என்பதே அவள் பொறியலுக்கு காரணம்.

உனது வெவ்வேறு படிமங்கள் என்று கொஞ்சினேன்!

கெட்டவார்த்தைப்போல எதோ ஒன்றை உதிர்த்தபடி வைத்து விட்டாள்!

எந்த ஐடியிலிருந்து வேடிக்கை பார்க்கிறாள்னே தெரியலையே!

****************************************************************************************************************

என்னிடம் மட்டும் பேச வேண்டுமென்கிறாள் ஷக்தி.

அடிப்பெண்ணே!
கரைதாண்டும் காட்டாறு என் காதல்.
அதன் சுழலில் தனியாக சிக்கி மூழ்காதே என எச்சரிக்கிறேன் நான்.

போடா ஸ்டுபிட் என்றபடியே கைக்கோர்த்து தோளில் சாய்ந்து கொள்கிறாள்.

மூழ்கிகொண்டிருக்கிறேன் மெதுவாக!
****************************************************************************************************************

ஷக்திக்கு நான் அவ வீட்டிலே இருக்கும் போது கால் பண்ணிடுவேனோனு பயம்.

இப்பதான் வயித்துல 100 பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பிச்சிருக்கு. ஐம் எஞ்சாய் இட். அதனால இப்போதிக்கு அது ஆயிரமாகிற வரை பண்ணமாட்டேன்னு சொன்னேன்.

சிறிய இடைவெளிவிட்டு அப்போ 1000ம் தாண்டினா பண்ணுவியா என்று கேட்கிறாள்.

என்ன செய்ய இவளை கட்டி முத்தம் தருவதை தவிர!?

****************************************************************************************************************

குழந்தைகளிடம் ஒற்றை சிப்ஸ் கேட்பதும் காதலிகளிடம் ஒற்றை கிஸ் கேட்பதும் நீண்ட போராட்டத்திற்கு பிறகே கிடைக்கும்.

ஆனால் குழந்தைகள் மாதிரி காதலிகள் பரந்த சிந்தனை கொண்டவர்கள் இல்லை.

காதலிகள் கொடுத்ததை திருப்பி கேட்பார்கள்!

****************************************************************************************************************

நான் யாரு உனக்கு என்றாள் பேச்சின் இடையில்

யாதுமாகி நிற்கிறாய் என்றேன்.

அப்படின்னா? என கேட்டாள்...

நீயே எல்லாமும்(சகலமும்) ஆனவள்..

எல்லாமும்னா, மீண்டும் கேட்டாள்.

எல்லாமும்தான் என்றேன்.

சிறிய யோசனைக்குப்பின் முடியாதென்றவள்
மேலும் தொடர்ந்தாள் என்னால் ஜெஸ்ஸியாக
இருக்க முடியாது. எனக்கு ஜெஸ்ஸியை சுத்தமாக
பிடிக்கலை கார்த்திக் என்று விசும்பினாள்...

பின் அங்கிருந்து வெளியேறிவிட்டால்...

ம்ம்ம்... ஒரு கிஸ் மிஸ்ஸாகிப்போச்ச்சு...

(So Sad. ஓவர் ஸ்மார்ட்னு காமிச்சிக்க பழைய ஆளுங்களைப்பத்தி சொன்னா இப்படிதான் சொதப்பும் )

****************************************************************************************************************

எங்கே இருக்க

ஷாப்பிங் வந்தேன்..

ஓஹ். என்ன சத்தம்...

அது ஆதர்ஷ் கூட ஐஸ்க்ரீம் ஷாப் வந்தேன்.
அங்கேதான் சத்தம்.

வாட்.. ஐஸ்க்ரீமா... ரெண்டு நாள் முன்னாடி வாங்கிக்கொடுத்தியே?

ஆமா ரெண்டு நாள் முன்னாடி!

நேத்தும் வாங்கித்தந்த?

ஆமாம் நேத்தும்!

இன்னிக்கு கூட?

அப்சலூட்லி...

அறிவிறுக்கா உனக்கு. சின்னக்குழந்தைங்க அது.. உன்ன மாதிரி தடிமாடா

(இப்ப புரியுதா பசங்க ஏன் பொண்ணுங்ககிட்ட சின்ன விசயம் முதல் பெரிய விசயம் வரை பொய் சொல்றாங்கனு)

****************************************************************************************************************

இச்சுனு ஒரு சத்தம். அழுத்தமாக கூட இல்லை,
ஜஸ்ட் மோலோட்டமான சத்தம் தான்.
ஆனாலும் நேரிலேயே பெற்றது போல இனிக்கிறது.....

****************************************************************************************************************

ஒவ்வொரு இரவும் நாளை விடியாது என்ற பதற்றத்துடனே
தொடர்கிறது உன்னுடனான பின்னிரவு உரையாடல்கள்

****************************************************************************************************************